பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஒரு ஒன்றுகூடல் 12.01.2020 (ஞாயிற்றுக்  கிழமை) மணி 14:00 க்கு நடாத்துவதற்கு ஒழுங்குசெய்யப்படுகிறது. உங்கள் வருகையை 05.01.2020 க்கு  முன்பதாக ஒவ்வொரு வகுப்பினதும் பெற்றோர்தொடர்பாளருடன் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். மேலதிக விபரங்களுக்கு : ரமேஷ் 47607359.