- Details
- அறிவித்தல்
நன்றி!
அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்
- Details
- அறிவித்தல்
Studieseminar 2020
TYO Bergen arrangerer Studieseminar
15. Februar kl. 12.00
Gymsalen, Aurdalslia skole (Annai poopathy, Bergen)
- Details
- அறிவித்தல்
9 ஆம் வகுப்புக்கான பெற்றோர் , மாணவர், ஆசிரியர் பட்டறை.
மணி : 09:30 - 12:00
இடம் : Gymsal
- Details
- அறிவித்தல்
திட்டமிடப்பட்ட ஒன்றுகூடலுக்கு (12.01.20) மிகவும் குறைந்தளவு ஆட்களே ஆர்வம் காட்டியதால், அந்நிகழ்வு நடைபெறமாட்டாது .
- Details
- அறிவித்தல்
பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஒரு ஒன்றுகூடல் 12.01.2020 (ஞாயிற்றுக் கிழமை) மணி 14:00 க்கு நடாத்துவதற்கு ஒழுங்குசெய்யப்படுகிறது. உங்கள் வருகையை 05.01.2020 க்கு முன்பதாக ஒவ்வொரு வகுப்பினதும் பெற்றோர்தொடர்பாளருடன் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். மேலதிக விபரங்களுக்கு : ரமேஷ் 47607359.
- Details
- அறிவித்தல்
புதிய தவணை 04.01.20 ஆரம்பமாகிறது. அன்று அறிவியல் நடைபெற மாட்டாது. அனைத்து ஆசிரியர்களுக்கமான கூட்டம் 12:00 மணிக்கு நடைபெறும்.
- Details
- அறிவித்தல்
- Details
- அறிவித்தல்
8 - 10 ஆம் வகுப்புகளுக்கான முன்னிலைப்படுத்தல் மணி 10:00 இற்கு ஆரம்பமாகும். இவ்வகுப்புகளில் மாணவர்கள் உள்ள பெற்றோர்களை இதற்கு வருகைதந்து மாணவர்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நடைபெறும் இடம் " gamle kantine ".
- Details
- அறிவித்தல்
- Details
- அறிவித்தல்
மணி 09:15 - 09:45: தியாகதீபம் திலீபனின் நினைவு வணக்கம்.
மணி 11:00 - 12 :00 : VG பெற்றோர் கூட்டம்
மணி 12:00 - 13:00: 8-10 ஆம் வகுப்பு மாணவர்களின் கருத்தரங்கு. பார்வையாளர்களாக பெற்றோர்களையும் மற்றும் விரும்பியோர்களையும் சமூகம் அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
- Details
- அறிவித்தல்
மாவீரர் நினைவாக நடாத்தப்படும் பேச்சுப்போட்டிக்கான பேச்சுக்களை நீங்கள் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பேச்சுப்போட்டிக்கான பேச்சுக்கள் 2019
- Details
- அறிவித்தல்
வழமையான பாடசாலை முடிந்த பின்னர் மணி 13:00 இற்கு பெற்றோர்களுக்கான கருத்தரங்கு நடைபெறும். அதில் அனைத்து பெற்றோர்களையும் சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இயலுமானவரை இரண்டு பெற்றோர்களும் கலந்து கொள்வது வரவேற்கத்தக்கது.
- Details
- அறிவித்தல்
- Details
- அறிவித்தல்
புதிய பாடசாலையாண்டு 24/8 அன்று 09:30 மணிக்கு ஆரம்பமாகும்.
பாடசாலையின் முதலாம் நாளான இன்று, 12:00 மணியுடன் பாடசாலை நிறைவுபெறும்.
- Details
- அறிவித்தல்
பாடசாலையின் கோடைகால விடுமுறை. மீண்டும் புதிய பாடசாலையாண்டு 24/8-19 ஆரம்பமாகும்.
- Details
- அறிவித்தல்
விளையாட்டுப்போட்டி 30.05.19 நடைபெறமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். விளையாட்டுப்போட்டிக்கான புதிய நாள் பின்னர் அறியத்தரப்படும்.