சனிக்கிழமை, 20/01-18 தமிழ் வகுப்புக்களைத்  தொடர்ந்து
11:00 - 13:00 வரை பொங்கல் நிகழ்வுகள் நடைபெறும்.
அன்று  அறிவியல் மற்றும் ஆங்கில வகுப்புக்கள் நடைபெற மாட்டாது.

எதிர்வரும் சனிக்கிழமை, 6/1-18 பாடசாலையின் புதிய தவணை ஆரம்பமாகின்றது. தமிழ், அறிவியல் மற்றும் ஆங்கில வகுப்புக்கள் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
 

16/12 பாடசாலையின் இறுதி நாளாகவும், 
17/12 பாடசாலையின் நத்தார் ஒன்றுகூடல் நாளாகவும்
அமையும் என்பதை அறியத்தருகின்றோம். ஒன்றுகூடல்
15:00 மணிக்கு ஆரம்பமாகும். ( 16/12 அறிவியல், ஆங்கில மற்றும் நடன வகுப்புக்கள் நடைபெற மாட்டாது .

எல்லோருக்கும் இனிய நத்தார் விடுமுறை.

 

எதிர் வரும் சனிக்கிழமை , 09/12, தமிழ் அரையாண்டுப் பரீட்சை 1 -10 ஆம் வகுப்பு வரை நடைபெறும். அறிவியல் மற்றும் ஆங்கில வகுப்புக்கள் நடைபெறமாட்டாது . நடன வகுப்புக்கள் நடைபெறும்.

பெற்றோர், மாணவர்க்கான அறிவித்தல்!!

உறுப்பெழுத்து, ஓவியப்போட்டி

மாவீரர் நினைவாக நடைபெறும் உறுப்பெழுத்து, ஓவியப்போட்டி சனிக்கிழமை 11.11.2017 அன்று 11.30 மணிக்கு நடைபெறும்.

பேச்சுப்போட்டி!!

மாவீரர் நினைவாக நடைபெறும் பேச்சுப்போட்டி சனிக்கிழமை 18.11.2017 அன்று நடைபெறும்.

வயதுப்பிரிவு: 3,4,5 வயது
போட்டிகள் ஆரம்பமாகும் நேரம்: 10.00 மணி

வயதுப்பிரிவு: 1 , 2  ம் வகுப்பு 
போட்டிகள் ஆரம்பமாகும் நேரம்: 10.00 மணி

வயதுப்பிரிவு: 3 , 4  ம் வகுப்பு 
போட்டிகள் ஆரம்பமாகும் நேரம்: 11.30 மணி

வயதுப்பிரிவு: 5 , 6, 7  ம் வகுப்பு 
போட்டிகள் ஆரம்பமாகும் நேரம்: 13.00 மணி

முன்னிலைப்படுத்தல்
நேரம்: 15.00 - 17.00 மணி

Go to top
Template by JoomlaShine