- Details
- அறிவித்தல்
01.05.19 (புதன்கிழமை ) விளையாட்டுப் பயிற்சி
- Details
- அறிவித்தல்
தாயகச்சிறுவர் கல்வி மேம்பாட்டுத் திட்டம்
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலுள்ள வீரமுனை, வளத்தாப்பிட்டி, மல்வத்தை என்ற கிராமங்களில் வாழும் வறுமை நிலையிலுள்ள பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கான பொருளாதார உதவிக்கான திட்டம். இத் திட்டத்திற்கான எம்மால் மேற்கொள்ளப்படும் சிற்றுண்டி விற்பனைக்கு உதவுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
காலம்: 27.04.2019 சனிக்கிழமை
நேரம்: 11 மணி
இடம்: அன்னை பூபதி கலைக்கூடம்.
9 ம் வகுப்பு மாணவர்கள்,
- Details
- அறிவித்தல்
அன்னை பூபதி நினைவுதினம் 27.04.2019
அன்னை பூபதி தாயின் 31 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி 27.04.2019 சனிக்கிழமை பகல் 11.00 மணிக்கு எமது பாடசாலையில் சிறு நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 9.30 - 11.00 மணிவரை வழமையான தமிழ் வகுப்புகளும் அதைத்தொடர்ந்து அன்னை பூபதி நிகழ்வுகளும் நடைபெறும். அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
- Details
- அறிவித்தல்
இல்ல விளையாட்டுப் போட்டி 30.05.2019
இவ்வருடத்திற்கான இல்ல விளையாட்டு போட்டிகளின் விபரம்
நன்றி. விளையாட்டுக்குழு"
- Details
- அறிவித்தல்
16.03.2019 சனிக்கிழமை
5 ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் கூட்டம் 12 :00 -13: 00 மணிவரை நடைபெறும்.
- Details
- அறிவித்தல்
சனிக்கிழமை 2/3-19
எதிர்வரும் சனிக்கிழமை 2/3-19 குளிர்கால விடுமுறை என்பதால் பாடசாலை நடைபெற மாட்டாது .
- Details
- அறிவித்தல்
Studieseminar 2019
தமிழ் இளையோர் அமைப்பின் வருடாந்த கல்வி வழிகாட்டிக் கருத்தரங்கு (23/2-19) சனிக்கிழமை 13.00 மணிக்கு பேர்கன் அன்னை பூபதி தமிழ் கலைக்கூடத்தில் நடைபெறவிருக்கின்றது.
காலம்: 23.02.19 சனிக்கிழமை
நேரம்: மதியம் 13.00 மணி
இடம்: அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம். ( Aurdalslia skole)
- Details
- அறிவித்தல்
12.01.19 மணி 13:00 - 14:00 பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு
எதிர்வரும் சனிக்கிழமை 12.1.19 அன்று பெற்றோர், ஆசிரியர் சந்திப்பில், தமிழ்க்கல்விப் போதிப்பில் நாம் எதிர்நோக்கும் சவால்களும் அதற்கான தீர்வுகளும் பற்றிய கலந்துரையாடல் நடைபெற உள்ளது. தமிழில் எழுதும்போது, எமது மாணவர்கள் பொதுவில் சிரமப்படும் எழுத்துப்பிழைகள் பற்றியும், இவற்றைத் தவிர்த்துக்கொள்ள ஆசிரியர்கள், பெற்றோர்கள் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதுபற்றியும் பேசப்படும்.
- Details
- அறிவித்தல்
புதிய தவணை ஆரம்பம் 05.01.19
எதிர்வரும் சனிக்கிழமை 05.01.19 புதிய தவணை ஆரம்பமாகின்றது என்பதை அறியத்தருகின்றோம்.
வழமை போல் 09:30 மணிக்கு பாடசாலை ஆரம்பமாகும்.