பாடசாலையாண்டு முக்கிய நிகழ்வுகள் 2024
- ஆசிரியர் கூட்டம் (Planleggingsdag) 18.08.2024
- புதிய பாடசாலை ஆண்டு 24.08.24 09.30
- புதிய மாணவர் அனுமதி 24.08.24 09.30
- மாணவர், ஆசிரியர், பெற்றோர் சந்திப்பு 24.08.24 09.30
- வகுப்புக்கள் ஆரம்பம் 24.08.24 10.30
- அறிவியல்கல்வி ஆசிரியர் கூட்டம் 07.09.24
- பெற்றோர் கூட்டம் VGSkole 07.09.24 11.00
- பெற்றோர் கூட்டங்கள் வகுப்புக்கள் தோறும் (Zoom) 14.09.24
- திலீபன் நினைவுதினம் 28.09.24 09.30
- இலையுதிர்கால விடுமுறை (høstferie) 12.10.24
- கலைமகள்விழா 13.10.24
- உறுப்பெழுத்து, ஒவியப்போட்டிகள் 09.11.24
- பேச்சுப்போட்டி, முன்னிலைப்படுத்தல் 16.11.24 / 23.11.24
- தமிழ் அரையாண்டுப் பரீட்சைகள் 07.12.24
- பெற்றோர், ஆசிரியர் நத்தார் ஒன்றுகூடல் 14.12.24
- நத்தார் விடுமுறை (வகுப்பு இல்லை) 28.12.24
பாடசாலையாண்டு முக்கிய நிகழ்வுகள் 2025
- புதிய தவணை ஆரம்பம் 04.01.25 09.30
- பொங்கல்விழா 18.01.25
- பெற்றோர் ஆசிரியர் கூட்டம் 25.01.25 12.00
- இல்ல விளையாட்டுக்குழு கூட்டம் 01.02.25
- குளிர்கால விடுமுறை (Vinterferie வகுப்பு இல்லை) 01.03.25
- மாணவர்க்கான உயர்கல்வி பற்றிய பட்டறை
- கலைப்பரீட்சைகள் (அறிமுறை) 05.04.25
- (Påske) விடுமுறை (வகுப்பு இல்லை) 19.04.25
- அன்னை பூபதி நினைவுதினம் 26.04.25
- நோர்வே தேசியதினம் வகுப்பு இல்லை 17.05.2025
- புலன்மொழித்தேர்வு 24.05.25
- இல்ல விளையாட்டுப்போட்டி (மாற்றம் வரலாம்) 31.05.25
- சர்வதேச தமிழ்ப்பரீட்சைகள் 07.06.25
- கலைப்பரீட்சைகள் (செயல்முறை) 14.06.25
- ஆசிரியர் பட்டறை 14-15.06.25
- பாடசாலை விடுமுறை (கோயில் திருவிழா)?
ஆண்டு நிகழ்வு 2024/2025 PDF