ஆண்டு நிகழ்வுகள் 2025-2026

பாடசாலையாண்டு முக்கிய நிகழ்வுகள் 2025
  • ஆசிரியர் கூட்டம் (Planleggingsdag) 16.08.2025
  • புதிய பாடசாலை ஆண்டு 23.08.25 09.30
  • புதிய மாணவர் அனுமதி 23.08.25 09.30
  • மாணவர், ஆசிரியர், பெற்றோர் சந்திப்பு 23.08.25 09.30
  • வகுப்புக்கள் ஆரம்பம் 23.08.25 10.30
  • அறிவியல்கல்வி ஆசிரியர் கூட்டம் 23.08.25
  • பெற்றோர் கூட்டம் VGSkole 23.08.25 11.00
  • பெற்றோர் கூட்டங்கள் வகுப்புக்கள் தோறும் 13.09.25
  • திலீபன் நினைவுதினம் 27.09.25 09.30
  • கலைமகள்விழா 05.10.25
  • இலையுதிர்கால விடுமுறை (høstferie)  11.10.25
  • உறுப்பெழுத்து, ஒவியப்போட்டிகள் 08.11.25
  • பேச்சுப்போட்டி, முன்னிலைப்படுத்தல் 15.11.25 / 22.11.25
  • தமிழ் அரையாண்டுப் பரீட்சைகள் 13.12.25
  • நத்தார் ஆண்டிறுதி ஒன்றுகூடல் 13.12.2025
  • பெற்றோர், ஆசிரியர் நத்தார் ஒன்றுகூடல் 13.12.25
  • நத்தார் விடுமுறை (வகுப்பு இல்லை) 20.12.25, 27.12.25
பாடசாலையாண்டு முக்கிய நிகழ்வுகள் 2026
  • புதிய தவணை ஆரம்பம் 03.01.26 09.30
  • பொங்கல்விழா 17.01.26
  • பெற்றோர் ஆசிரியர் கூட்டம் 24.01.26 12.00
  • இல்ல விளையாட்டுக்குழு கூட்டம் 31.02.26
  • குளிர்கால விடுமுறை (Vinterferie வகுப்பு இல்லை) 28.02.26
  • மாணவர்க்கான உயர்கல்வி பற்றிய பட்டறை
  • கலைப்பரீட்சைகள் (அறிமுறை)
  • (Påske) விடுமுறை (வகுப்பு இல்லை) 04.04.26
  • அன்னை பூபதி நினைவுதினம் 25.04.26
  • வகுப்பு இல்லை?? 16.05.2026
  • புலன்மொழித்தேர்வு 23.05.26
  • இல்ல விளையாட்டுப்போட்டி Pinse (மாற்றம் வரலாம்) 25.05.26, 30.05.26
  • சர்வதேச தமிழ்ப்பரீட்சைகள் 06.06.26
  • கலைப்பரீட்சைகள் (செயல்முறை)
  • பாடசாலை விடுமுறை (கோயில் திருவிழா)?
Scroll to Top