பாடசாலை ஆண்டு நிகழ்வுகள் 2026-2027

பாடசாலையாண்டு முக்கிய நிகழ்வுகள் 2025

 

பாடசாலையாண்டு முக்கிய நிகழ்வுகள் 2026
  • ஆசிரியர் கூட்டம் (Planleggingsdag) 22.08.2026 11.30
  • புதிய பாடசாலை ஆண்டு 22.08.26 09.30
  • புதிய மாணவர் அனுமதி 22.08.26 09.30
  • மாணவர், ஆசிரியர், பெற்றோர் சந்திப்பு 22.08.26 09.30
  • வகுப்புக்கள் ஆரம்பம் 22.08.26 10.30
  • அறிவியல்கல்வி ஆசிரியர் கூட்டம் 23.08.25
  • பெற்றோர் கூட்டம் VGSkole 22.08.26 11.00
  • திலீபன் நினைவுதினம் 26.09.26 09.30
  • 25 வது ஆண்டுவிழா திட்டமிடல் 26.09.26 12.00
  • இலையுதிர்கால விடுமுறை (høstferie)  10.10.26
  • ஆசிரியர் பட்டறை
  • உறுப்பெழுத்து, ஒவியப்போட்டிகள் 07.11.26
  • பேச்சுப்போட்டி, முன்னிலைப்படுத்தல் 14.11.26 / 21.11.26
  • தமிழ் அரையாண்டுப் பரீட்சைகள் 19.12.26
  • மாணவர்,பெற்றோர், ஆசிரியர் நத்தார் ஒன்றுகூடல் 19.12.26
  • நத்தார் விடுமுறை (வகுப்பு இல்லை) 26.12.26, 02.01.27
பாடசாலையாண்டு முக்கிய நிகழ்வுகள் 2027
  • புதிய தவணை ஆரம்பம் 09.01.27 09.30
  • பொங்கல்விழா 16.01.27
  • பெற்றோர் ஆசிரியர் கூட்டம் 23.01.27 12.00
  • இல்ல விளையாட்டுக்குழு கூட்டம் 31.01.27
  • மாணவர்க்கான உயர்கல்வி பற்றிய பட்டறை 13.02.27
  • குளிர்கால விடுமுறை (Vinterferie வகுப்பு இல்லை) 06.03.27
  • (Påske) விடுமுறை (வகுப்பு இல்லை) 27.03.27
  • 25 வது ஆண்டு விழா 17.04.27
  • அன்னை பூபதி நினைவுதினம் 24.04.27
  • வகுப்பு இல்லை?? 01.05.2027
  • வகுப்பு இல்லை?? Pinse 15.05.2027
  • புலன்மொழித்தேர்வு 29.05.27
  • சர்வதேச தமிழ்ப்பரீட்சைகள் 05.06.27
  • இல்ல விளையாட்டுப்போட்டி Pinse (மாற்றம் வரலாம்) 15.05.27, 19.06.27
  • பாடசாலை விடுமுறை (கோயில் திருவிழா)?
Scroll to Top