வணக்கம், குரோனா வைரஸ் பரவுதல் காரணமாக, எம்மக்களின் உடல்நலம் கருதி, எதிர்வரும் நான்கு சனிக்கிழமைகளுக்கு, அன்னை பூபதி பாடசாலை கல்விச் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த நாம் முடிவெடுத்துள்ளோம். பெற்றோர் பிள்ளைகளின் தமிழ்க் கல்வியில் எவ்வாறு உதவலாம் என்று ஆசிரியர்களை viber மூலம் தொடர்புகொண்டு அறியலாம். பாடசாலை ஆரம்பம் பற்றிய மேலதிக தகவல்கள் பின்னர் தரப்படும்.
நன்றி!
அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்