அறிவித்தல் 17.09.20
- Details
- அறிவித்தல்
மீண்டும் Aurdalslia பாடசாலையில் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் தொழிற்பாட்டை ஆரம்பிப்பதையிட்டு
மகிழ்வடைகிறோம். எதிர்வரும் சனிக்கிழமை 19/9, தமிழ் வகுப்புகள் ஆரம்பமாகின்றன.
ஓர் இக்கட்டான சூழ்நிலையில் நாம் இப்பாடசாலையாண்டை ஆரம்பிப்பதால் அனைத்து பெற்றோர்களின்
ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்.
எதிர்வரும் சனிக்கிழமை (19.09.2020) 8, 9, 10 மற்றும் உயர்தர வகுப்புகள் மட்டுமே பாடசாலையில்
நடைபெறும். மற்றைய அனைத்து வகுப்புகளும் Zoom -வழியாகவே நடைபெறும். மாறான அறிவித்தல்கள்
வராத பட்சத்தில் அடுத்த சனிக்கிழமை (26.09.2020) அனைத்து வகுப்புகளும் பாடசாலைக் கட்டடங்களில்
நடைபெறும். தயவுசெய்து அனைவரும் உங்கள் வகுப்புகளின் viber -குழுக்களை தொடர்ந்து பார்வையிடவும்.