அறிவித்தல் 09.01.2023

அன்புடையீர்,

அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டில் தாங்கள் சீரும் சிறப்புமாய் வாழ அன்பு வாழ்த்துகள். முன்பே அறிவித்ததுபோல், பாடசாலை எதிர்வரும் சனிக்கிழமை, 7ந்திகதி ஜனவரி மாதம், காலை 09.30 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகும். தைப்பொங்கல் நிகழ்வு எதிர்வரும் ஜனவரி, 21ந்திகதி, சனிக்கிழமையன்று பாடசாலையில் நடைபெறும் அனைத்துப் பெற்றோரையும் இந்நிகழ்வுக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம். அத்துடன், அரையிறுதித் தமிழ்த்தேர்வுகள் சனி, 28ந்திகதி நடைபெறும் என்பதையும் நினைவுபடுத்துகிறோம்.

நன்றி!

பேர்கன் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்

Scroll to Top