அறிவித்தல் 11.01.2023 தைப்பொங்கல் நிகழ்வு

தைப்பொங்கல் நிகழ்வு எதிர்வரும் ஜனவரி, 21ந்திகதி, சனிக்கிழமையன்று பாடசாலையில் நடைபெறும்.

அனைத்துப் பெற்றோரையும் இந்நிகழ்வுக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நன்றி!
பேர்கன் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்

Scroll to Top