அறிவித்தல் புதிய கல்வி ஆண்டு 19.08.2023

அனைவர்க்கும் அன்பு வணக்கம்,கோடைகால விடுமுறையை இனிதே கழித்து, புதிய கல்வியாண்டுக்கு தயாராயிருப்பீர்கள் என நம்புகிறோம். எமது புதிய கல்வியாண்டு, எதிர்வரும் சனிக்கிழமை, 19.8.23, காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகிறது. அனைத்து மாணவரையும் பெற்றோர்களையும் அன்புடன் பாடசாலைக்கு அழைக்கிறோம். முதல் நாள் வகுப்புகள், 11.30 மணியுடன் நிறைவுபெறும். Videregående மாணவர்களையும் காலை 09.30 மணிக்கு சமுகமளிக்குமாறு வேண்டுகிறோம்! மகிழ்வுடன் அனைவரையும் வரவேற்கிறோம்.நன்றி!பேர்கன்அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்12.8.23

Scroll to Top