“தைப்பொங்கல் நிகழ்வும்,பரிசளிப்பும் 21.01.2023”

அன்பின் பேர்கன் அன்னை பூபதி உறவுகளே,

எதிர்வரும் சனி, 21.1.23 காலை 09.30 மணியிலிருந்து பாடசாலையில் நடைபெறவுள்ள கல்விக்கூடத்தின் தமிழ்த்திருநாள் தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம். மாவீரர் போட்டி பரிசில்களும் இந்நிகழ்வில் வழங்கப்படும்.

நன்றி!
பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்

Scroll to Top