Author name: kannan

“தைப்பொங்கல் நிகழ்வும்,பரிசளிப்பும் 21.01.2023”

அன்பின் பேர்கன் அன்னை பூபதி உறவுகளே, எதிர்வரும் சனி, 21.1.23 காலை 09.30 மணியிலிருந்து பாடசாலையில் நடைபெறவுள்ள கல்விக்கூடத்தின் தமிழ்த்திருநாள் தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம். மாவீரர் போட்டி பரிசில்களும் இந்நிகழ்வில் வழங்கப்படும். நன்றி! பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்

அறிவித்தல் 21.01.2023 பொங்கல் விழா

அன்பின் பேர்கன் அன்னை பூபதி உறவுகளே, உங்கள் அனைவர்க்கும் தமிழ்த்திருநாள் தைப்பொங்கல் வாழ்த்துகள். எதிர்வரும் சனி, 21.1.23 காலை 09.30 மணியிலிருந்து பாடசாலையில் நடைபெறவுள்ள கல்விக்கூடத்தின் தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம். அத்துடன், எமது பரத நாட்டிய வகுப்புகளும் மீண்டும் ஆரம்பமாகின்றன என்பதையும் மகிழ்வுடன் அறியத்தருகிறோம். சனிக்கிழமைகளில் நடைபெறவுள்ள நடனவகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்களின் பெற்றோர்களை திருமதி திவ்யா யூலியஸ் (00 47 968 47 551) அவர்களை தொடர்புகொள்ளுமாறு …

அறிவித்தல் 21.01.2023 பொங்கல் விழா Read More »

அறிவித்தல் 11.01.2023 தைப்பொங்கல் நிகழ்வு

தைப்பொங்கல் நிகழ்வு எதிர்வரும் ஜனவரி, 21ந்திகதி, சனிக்கிழமையன்று பாடசாலையில் நடைபெறும். அனைத்துப் பெற்றோரையும் இந்நிகழ்வுக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம். நன்றி! பேர்கன் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்

மாவீரர் நினைவு பேச்சுப்போட்டிகள் 2022

3 வயது தாய் மொழி 4 வயது கார்த்திகைப்பூ 5 வயது அன்னையும் பிதாவும் முதலாம் வகுப்பு கார்த்திகைப்பூ இரண்டாம் வகுப்பு பனைமரம் மூன்றாம் வகுப்பு  அறம்வெல்லும் நான்காம் வகுப்பு அன்னை பூபதி ஐந்தாம் வகுப்பு தியாகி திலீபன் ஆறாம் வகுப்பு தமிழ் எங்கள் தாய்மொழி ஏழாம் வகுப்பு கார்த்திகை 27 எட்டாம் வகுப்பு முன்னிலைப்படுத்தல்  – புலம்பெயர் வாழ்வில் தமிழரும், மொழி, கலை, பண்பாடும். ஒன்பதாம் வகுப்பு முன்னிலைப்படுத்தல் – தமிழரின் எதிர்காலமும், இளையோரின் பங்கும் …

மாவீரர் நினைவு பேச்சுப்போட்டிகள் 2022 Read More »

தேர்வுத்தாள் பத்தாம் ஆண்டு

அரையாண்டுத்தேர்வுகள் : அரையாண்டுத்தேர்வு 2010 – 2011 அரையாண்டுத்தேர்வு 2011 – 2012 அரையாண்டுத்தேர்வு 2012 – 2013 அரையாண்டுத்தேர்வு 2013 – 2014 அரையாண்டுத்தேர்வு 2014 – 2015 அரையாண்டுத்தேர்வு 2015 – 2016 அரையாண்டுத்தேர்வு 2023 – 2024 ஆண்டிறுதித்தேர்வுகள் : ஆண்டிறுதித்தேர்வு June 2012 அனைத்துலகத்தேர்வு 2013 அனைத்துலகத்தேர்வு 2014 அனைத்துலகத்தேர்வு 2017 அனைத்துலகத்தேர்வு 2018 அனைத்துலகத்தேர்வு 2019 அனைத்துலகத்தேர்வு 2022 அனைத்துலகத்தேர்வு 2023

தேர்வுத்தாள் ஒன்பதாம் ஆண்டு

அரையாண்டுத்தேர்வுகள் : அரையாண்டுத்தேர்வு 2010 – 2011 அரையாண்டுத்தேர்வு 2012 – 2013 அரையாண்டுத்தேர்வு 2013 – 2014 அரையாண்டுத்தேர்வு 2014 – 2015 அரையாண்டுத்தேர்வு 2015 – 2016 அரையாண்டுத்தேர்வு 2023 – 2024 ஆண்டிறுதித்தேர்வுகள் : ஆண்டிறுதித்தேர்வு June 2012 அனைத்துலகத்தேர்வு 2013 அனைத்துலகத்தேர்வு 2014 அனைத்துலகத்தேர்வு 2017 அனைத்துலகத்தேர்வு 2018 அனைத்துலகத்தேர்வு 2019 அனைத்துலகத்தேர்வு 2022 அனைத்துலகத்தேர்வு 2023

Scroll to Top