- Details
- அறிவித்தல்
24.11.18 அன்று பாடசாலை விடுமுறை
24.11.18 அன்று பாடசாலை விடுமுறை.
அன்றைய தினம் பெற்றோர்களுக்கான ஒரு கலந்துரையாடல் திட்டமிடப்படுகிறது. அது பற்றிய விபரம் விரைவில்…..
- Details
- அறிவித்தல்
நேர அட்டவணை
மாவீரர் நினைவாக நடைபெற இருக்கும் ஓவியப்போட்டி, உறுப்பெழுத்துப்போட்டி, பேச்சுப்போட்டி, மற்றும் முன்னிலைப்படுத்தல் ஆகியவற்றின் நேர அட்டவணை
- Details
- அறிவித்தல்
இலையுதிர் கால விடுமுறை
13.10.2018 அன்று இலையுதிர் கால விடுமுறை என்பதால் பாடசாலை நடைபெற மாட்டாது.
- Details
- அறிவித்தல்
கலைமகள் விழா 14.10.2018
பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூட கலைப்பிரிவு நடாத்தும் கலைமகள் விழா மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
காலம்: 14.10.2018 ஞாயிறு
நேரம்: மாலை 17.00 மணி
இடம்: Skranevatneskole, Sandsliveien 98.
- Details
- அறிவித்தல்
மாவீரர் நினைவு பேச்சுப்போட்டி 2018
அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடத்தால் மாவீரர் நினைவாக நடாத்தப்படும் பேச்சுப்போட்டிகளின் பேச்சுக்களை நீங்கள் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மாவீரர் நினைவு பேச்சுப்போட்டி 2018
காலம்: 17.11.2018 சனிக்கிழமை
பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகளின் விதிமுறைகள்
- Details
- மாணவர் பக்கம்
ஓவியப்போட்டி 2017 ஓவியங்கள்
மாவீரர் நினைவாக நடைபெற்ற ஓவியப்போட்டி 2017 இல் முதல் மூன்று இடங்களைப்பெற்ற ஓவியங்கள்.
- Details
- மாணவர் பக்கம்
ஓவியப்போட்டி 2016 ஓவியங்கள்
மாவீரர் நினைவாக நடைபெற்ற ஓவியப்போட்டி 2016 இல் முதலாம் இடத்தை பெற்று கொண்ட ஓவியங்கள்